திரைப்பட செய்திகள்

‘காஞ்சனா 4’ படப்பிடிப்பு புதிய அப்டேட்!

பிரபல ஹாரர்-காமெடி தொடரான ‘காஞ்சனா’ சீரிஸின் நான்காம் பாகமான #Kanchana4 படத்தை நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வருகிறார்.

தற்போது படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வரும் நிலையில், இன்னும் 3 மாதங்கள் ஷூட்டிங் பணிகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை படத்தின் முதல் பாதி காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 5 பாடல் காட்சிகள் உள்ளிட்ட முக்கிய காட்சிகள் இன்னும் படமாக்கப்பட வேண்டியுள்ளன.

இப்படத்தில் ராகவா லாரன்ஸுடன் இரு நாயகிகள் நடிக்கின்றனர் என்ற தகவலும் உறுதியாகியுள்ளது. பூஜா ஹெக்டே மற்றும் நோரா ஃபதேஹி ஆகியோர் நாயகிகளாக நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த இரட்டை நாயகிகள் காம்பினேஷன் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பான்-இந்தியா அளவில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். விரைவில் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

anbuselvid8bbe9c60f

Recent Posts

பிக் பாஸ் தமிழ் வரலாற்றிலேயே முதல்முறையாக, தொடக்க நாளிலேயே பல போட்டியாளர்கள் வெளியேற்றம்

சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…

1 வாரம் ago

MP DEVELOPERS நிறுவனத்தின் பிராண்ட் தூதராக சமந்தா ரூத் பிரபு நியமனம்

சென்னையின் பல்லாவரம் மண்ணில் தொடங்கிய இரு வெற்றிப் பயணங்கள்… இனி வளர்ச்சியை நோக்கி ஒரே பாதையில்! சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு…

4 வாரங்கள் ago

நிஜ வாழ்விலும் ‘லெஜண்ட்’ தான்! வறுமையில் வாடிய பாவா லட்சுமணனுக்கு ஓடி வந்து உதவிய லெஜண்ட் சரவணன்!

தமிழ் சினிமாவில் வடிவேலுவின் காம்போவில் வந்து நம்மையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்த மூத்த நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன்…

3 மாதங்கள் ago

ஓடிடியில் ‘தி லெஜண்ட்’ சரவணனின் அதிரடி வேட்டை: பிரைம் வீடியோவில் ‘லீடர்’ படம் புதிய சாதனை!

தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்த தொழில்அதிபர் லெஜண்ட் சரவணன்,

3 மாதங்கள் ago

நடிகர் வாகை சந்திரசேகருக்கு மத்திய அரசின் உயரிய “யுவ புரஸ்கார்” தேசிய விருது அறிவிப்பு!

தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகருக்கு, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும்…

3 மாதங்கள் ago

ஒரு பக்கம் மனதை நெகிழ வைத்த இசை… மறுபக்கம் மாடர்ன் மியூசிக் மேஜிக் – சாம் CS அசத்தல்!

இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி.

3 மாதங்கள் ago