விஜய் டிவி பிரியங்கா கர்ப்பமா? டீ சர்ட் புகைப்படம்  மூலம் பதில் கொடுத்து அதிரடி..!

விஜய் டிவி பிரியங்காவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் திருமணம் நடந்த நிலையில், அவர் கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் ஒரு வதந்தி மிக வேகமாக பரவி வருகிறது.

அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், “உங்க வாய் உங்க உருட்டு” என்ற வாசகம் கொண்ட டீ ஷர்ட்  அணிந்து, இன்ஸ்டாகிராமில் அவர் ஒரு பதிவை செய்துள்ளார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர் பிரியங்கா. சமீபத்தில், அவர் டிஜே வஷி என்பவரை திருமணம் செய்துள்ளார். தற்போது, அவர்கள் லண்டனில் தேனிலவு அனுபவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிரியங்கா  கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூப்பில் வதந்திகள் வலம் வந்தன.

இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, “உங்க வாய் உங்க உருட்டு” என்ற கேப்ஷன் அடங்கிய டி-ஷர்ட் அணிந்த புகைப்படத்தை அவர் பதிவு செய்துள்ளார். மேலும், அவர் குபீரென சிரிக்கும் போஸ் கொடுத்து உள்ளார்.

இதன் மூலம், தன்னைப் பற்றி வரும் வதந்திகளை பார்த்தால் சிரிப்புதான் வருகிறது என்பதை அவர் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் என கூறப்படுகிறது. இருப்பினும், இந்த பதிவுக்கு ஏராளமான கேலி, கிண்டலான கமெண்ட்கள் பதிவாகி உள்ளன. உங்களை விட யார் பெரிதாக உருட்ட முடியும், உருட்டோட ஒனரே தாங்கள் தானே ராஜகுரு , உங்களுக்கு நீங்களே சொல்லிக்கிறீங்களா, என கமெண்ட்ஸ் பதிவாகி வருகின்றன.

Natarajan Karuppiah

Recent Posts

நிஜ வாழ்விலும் ‘லெஜண்ட்’ தான்! வறுமையில் வாடிய பாவா லட்சுமணனுக்கு ஓடி வந்து உதவிய லெஜண்ட் சரவணன்!

தமிழ் சினிமாவில் வடிவேலுவின் காம்போவில் வந்து நம்மையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்த மூத்த நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன்…

4 நாட்கள் ago

ஓடிடியில் ‘தி லெஜண்ட்’ சரவணனின் அதிரடி வேட்டை: பிரைம் வீடியோவில் ‘லீடர்’ படம் புதிய சாதனை!

தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்த தொழில்அதிபர் லெஜண்ட் சரவணன்,

1 வாரம் ago

நடிகர் வாகை சந்திரசேகருக்கு மத்திய அரசின் உயரிய “யுவ புரஸ்கார்” தேசிய விருது அறிவிப்பு!

தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகருக்கு, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும்…

2 வாரங்கள் ago

ஒரு பக்கம் மனதை நெகிழ வைத்த இசை… மறுபக்கம் மாடர்ன் மியூசிக் மேஜிக் – சாம் CS அசத்தல்!

இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி.

2 வாரங்கள் ago

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு சுபாஷ் என்ற பெயரில் பிரம்மாண்டமான திரைப்படத்தை ஜெமினி ஃபிலிம் சர்க்யூட்தயாரிக்கிறது

இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை, பாரம்பரியம் மற்றும் சாதனைகளை…

2 வாரங்கள் ago

என் தாய் தந்தைக்குக்கூட இவ்வளவு கடமைப்பட்டதில்லை! – மிஷ்கின்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா (84), கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில்…

2 வாரங்கள் ago