துணை முதல்வரானவுடன் வெளியான முதல்படம்.. பவன் கல்யாண் பட புரமோஷனில் ரஜினி?

ஆந்திர மாநில துணை முதல்வராக பவன் கல்யாண் பதவியேற்ற உடன் ரிலீஸ் ஆகும் அவரது முதல் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

பவன் கல்யாண், நிதி அகர்வால் நடிப்பில், கிரிஷ் மற்றும் ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் உருவான திரைப்படம் ’ஹரிஹர வீர மல்லூ’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, ஜூன் 12-ம் தேதி வெளிவர உள்ளது.

பவன் கல்யாண் துணை முதல்வரான பின் வெளியாகும் முதல் படம் என்பதாலும், பிரம்மாண்டமாக  ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாலும் இந்த படம், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் இந்த  படத்தின் புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், திருப்பதியில் இந்த படத்தின் பிரம்மாண்டமான  நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஆகிய இருவரும் கலந்து கொள்ள அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருவரும் கலந்து கொள்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Natarajan Karuppiah

Recent Posts

காதல், குடும்ப உறவுகள் மற்றும் நகைச்சுவை கலந்த ‘லவ் ஆல்வேஸ்’ தொடரின் சுவாரசியமான டீசரை வெளியிட்டது ஜியோஹாட்ஸ்டார்

தென் கொரியாவின் தனித்துவமான கதைக் கருவை தமிழ் ரசிகர்களுக்கு வழங்கும் வகையில், தமிழ் ஒரிஜினல்ஸில் முதன்முறையாக ஒரு கொரிய வெப்டூன்…

4 வாரங்கள் ago

பதற்றம் உச்சத்தை எட்டியது! TTF வாசன் மற்றும் ஜேசனின் வாக்குவாதத்தால் பரபரப்பான Bigg Boss Tamil வீடு

Bigg Boss Tamil வீட்டில் படுக்கையறை பகுதியில் வைக்கப்பட்டிருந்த காலணிகள் தொடர்பாக ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாடு, TTF வாசன்…

4 வாரங்கள் ago

கண்ணீர், கடினமான முடிவுகள் மற்றும் ஒரு விடைபெறல்: Bigg Boss Tamil வீட்டிலிருந்து லட்சுமி பிரியா வெளியேறினார்

Bigg Boss Tamil Season 10 நிகழ்ச்சியில், சிறப்பு நாமினேஷன் டாஸ்க்கைத் தொடர்ந்து லட்சுமி பிரியா Bigg Boss வீட்டிலிருந்து…

1 மாதம் ago

பிக் பாஸ் தமிழ் சீசன் 10: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விஜய் சேதுபதி – “சூழல் புரியும் என நினைத்தேன்…”

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில், கடந்த வாரம் தனது கருத்துகள் தொடர்பாக எழுந்து வரும்…

1 மாதம் ago

பிக் பாஸ் தமிழ் சீசன் 10: டாஸ்க்கில் வெடித்த பரபரப்பு – லட்சுமி பிரியா தள்ளியதில் காயமடைந்த ஆனந்தி!

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் நடைபெற்ற டாஸ்க் பரபரப்பான கட்டத்தை எட்டுகிறது. டாஸ்க்கின் போது லட்சுமி பிரியா,…

2 மாதங்கள் ago

பிக் பாஸ் தமிழ் வரலாற்றிலேயே முதல்முறையாக, தொடக்க நாளிலேயே பல போட்டியாளர்கள் வெளியேற்றம்

சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…

2 மாதங்கள் ago