சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த திரைப்படமான, தற்காலிகமாக #Thalaivar173 என்று அழைக்கப்படும் படத்தைப் பற்றிய தகவல்கள் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்தப் படத்தை மக்கள் நாயகன் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் தயாரிக்கிறார்.
முன்னதாக சுந்தர் சி இப்படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இயக்குநர் மாற்றப்பட்டுள்ளார். புதிய தகவல்கள் படி, விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற Parking திரைப்படத்தை இயக்கிய ராம் குமார் பாலகிருஷ்ணன், ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குநர் மற்றும் படக்குழு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…
சென்னையின் பல்லாவரம் மண்ணில் தொடங்கிய இரு வெற்றிப் பயணங்கள்… இனி வளர்ச்சியை நோக்கி ஒரே பாதையில்! சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு…
தமிழ் சினிமாவில் வடிவேலுவின் காம்போவில் வந்து நம்மையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்த மூத்த நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன்…
தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்த தொழில்அதிபர் லெஜண்ட் சரவணன்,
தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகருக்கு, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும்…
இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி.