பீச் பேபியாக மாறிய ’96’ நடிகை கெளரி கிஷான்.. தாய்லாந்தில் கிளாமர் போட்டோஷூட்..!

விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த ‘96’ திரைப்படத்தில், சிறுவயது த்ரிஷா கேரக்டரில் நடித்த கௌரி கிஷான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தாய்லாந்து சுற்றுப்பயணம் செய்த போது எடுத்த கிளாமர் புகைப்படங்கள் மற்றும் பீச் பேபி ஆக மாறி ஆட்டம் போட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்துள்ள நிலையில், அந்தவை தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

‘96’ திரைப்படத்தில் சிறுவயது த்ரிஷா கேரக்டரில் நடித்த கௌரி கிஷான், அதன் பிறகு விஜய் நடித்த ’மாஸ்டர்’, தனுஷ் நடித்த ’கர்ணன்’, ஜிவி பிரகாஷ் நடித்த ’அடியே’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். மேலும் சில வெப் தொடர்களிலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் கெளரிக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் இருக்கும் நிலையில், அவ்வப்போது தனது கிளாமர் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவு செய்து வருவார்.

அந்த வகையில் தற்போது, அவர் தனது தோழிகளுடன் தாய்லாந்து சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில், அங்கு அழகிய பீச் ஒன்றில் பீச் பேபி ஆக மாறி ஆட்டம் போட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். மேலும், தோழிகளுடன் படகில் இயற்கை காட்சிகளை ரசிக்கும் புகைப்படத்தையும் பதிவு செய்துள்ள நிலையில், இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Natarajan Karuppiah

Recent Posts

காதல், குடும்ப உறவுகள் மற்றும் நகைச்சுவை கலந்த ‘லவ் ஆல்வேஸ்’ தொடரின் சுவாரசியமான டீசரை வெளியிட்டது ஜியோஹாட்ஸ்டார்

தென் கொரியாவின் தனித்துவமான கதைக் கருவை தமிழ் ரசிகர்களுக்கு வழங்கும் வகையில், தமிழ் ஒரிஜினல்ஸில் முதன்முறையாக ஒரு கொரிய வெப்டூன்…

1 மாதம் ago

பதற்றம் உச்சத்தை எட்டியது! TTF வாசன் மற்றும் ஜேசனின் வாக்குவாதத்தால் பரபரப்பான Bigg Boss Tamil வீடு

Bigg Boss Tamil வீட்டில் படுக்கையறை பகுதியில் வைக்கப்பட்டிருந்த காலணிகள் தொடர்பாக ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாடு, TTF வாசன்…

1 மாதம் ago

கண்ணீர், கடினமான முடிவுகள் மற்றும் ஒரு விடைபெறல்: Bigg Boss Tamil வீட்டிலிருந்து லட்சுமி பிரியா வெளியேறினார்

Bigg Boss Tamil Season 10 நிகழ்ச்சியில், சிறப்பு நாமினேஷன் டாஸ்க்கைத் தொடர்ந்து லட்சுமி பிரியா Bigg Boss வீட்டிலிருந்து…

1 மாதம் ago

பிக் பாஸ் தமிழ் சீசன் 10: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விஜய் சேதுபதி – “சூழல் புரியும் என நினைத்தேன்…”

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில், கடந்த வாரம் தனது கருத்துகள் தொடர்பாக எழுந்து வரும்…

2 மாதங்கள் ago

பிக் பாஸ் தமிழ் சீசன் 10: டாஸ்க்கில் வெடித்த பரபரப்பு – லட்சுமி பிரியா தள்ளியதில் காயமடைந்த ஆனந்தி!

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் நடைபெற்ற டாஸ்க் பரபரப்பான கட்டத்தை எட்டுகிறது. டாஸ்க்கின் போது லட்சுமி பிரியா,…

2 மாதங்கள் ago

பிக் பாஸ் தமிழ் வரலாற்றிலேயே முதல்முறையாக, தொடக்க நாளிலேயே பல போட்டியாளர்கள் வெளியேற்றம்

சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…

2 மாதங்கள் ago