அட்லி – அல்லு அர்ஜுன் படத்தின் நாயகி இவர்தான்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் குறித்து அறிவிப்பு, கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியான நிலையில், சற்று முன் இந்த படத்தின் நாயகி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும், இது குறித்த வீடியோ ஒன்று சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

’புஷ்பா 2’ என்ற மாபெரும் வெற்றி படத்திற்கு பின்னர், அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த படத்தை பிரமாண்டமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகள் அமெரிக்காவில் தொடங்கிவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தற்போது இந்த படத்தில் தீபிகா படுகோனே இணைந்துள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தீபிகாவிடம் அட்லி கதை சொல்லும் காட்சியும், தீபிகா படுகோன் சம்பந்தமான வியப்பூட்டும் கிராபிக்ஸ் காட்சிகள் படமாக்கப்படும் காட்சியும் இந்த வீடியோவில் உள்ள நிலையில், இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த படத்தில் ஏற்கனவே ஐந்து அல்லது ஆறு ஹீரோயின்கள் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் தீபிகா படுகோனே என்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றவர்கள் அடுத்தடுத்து அறிமுகம் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Natarajan Karuppiah

Recent Posts

காதல், குடும்ப உறவுகள் மற்றும் நகைச்சுவை கலந்த ‘லவ் ஆல்வேஸ்’ தொடரின் சுவாரசியமான டீசரை வெளியிட்டது ஜியோஹாட்ஸ்டார்

தென் கொரியாவின் தனித்துவமான கதைக் கருவை தமிழ் ரசிகர்களுக்கு வழங்கும் வகையில், தமிழ் ஒரிஜினல்ஸில் முதன்முறையாக ஒரு கொரிய வெப்டூன்…

4 வாரங்கள் ago

பதற்றம் உச்சத்தை எட்டியது! TTF வாசன் மற்றும் ஜேசனின் வாக்குவாதத்தால் பரபரப்பான Bigg Boss Tamil வீடு

Bigg Boss Tamil வீட்டில் படுக்கையறை பகுதியில் வைக்கப்பட்டிருந்த காலணிகள் தொடர்பாக ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாடு, TTF வாசன்…

1 மாதம் ago

கண்ணீர், கடினமான முடிவுகள் மற்றும் ஒரு விடைபெறல்: Bigg Boss Tamil வீட்டிலிருந்து லட்சுமி பிரியா வெளியேறினார்

Bigg Boss Tamil Season 10 நிகழ்ச்சியில், சிறப்பு நாமினேஷன் டாஸ்க்கைத் தொடர்ந்து லட்சுமி பிரியா Bigg Boss வீட்டிலிருந்து…

1 மாதம் ago

பிக் பாஸ் தமிழ் சீசன் 10: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விஜய் சேதுபதி – “சூழல் புரியும் என நினைத்தேன்…”

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில், கடந்த வாரம் தனது கருத்துகள் தொடர்பாக எழுந்து வரும்…

2 மாதங்கள் ago

பிக் பாஸ் தமிழ் சீசன் 10: டாஸ்க்கில் வெடித்த பரபரப்பு – லட்சுமி பிரியா தள்ளியதில் காயமடைந்த ஆனந்தி!

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் நடைபெற்ற டாஸ்க் பரபரப்பான கட்டத்தை எட்டுகிறது. டாஸ்க்கின் போது லட்சுமி பிரியா,…

2 மாதங்கள் ago

பிக் பாஸ் தமிழ் வரலாற்றிலேயே முதல்முறையாக, தொடக்க நாளிலேயே பல போட்டியாளர்கள் வெளியேற்றம்

சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…

2 மாதங்கள் ago