நடிகை நயன்தாரா இன்று தனது 41-வது பிறந்தநாளை கொண்டாடும் நாளில், ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
நந்தமூரி பாலகிருஷ்ணாவின் 111-வது படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோபிசந்த் மலினேனி இயக்கும் இந்த பிரம்மாண்ட படத்தில் நயன்தாரா ‘ராணி’ என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விருத்தி சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படம் வரலாற்றுப் பின்னணியில் அமைந்த அதிரடி படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாலய்யா – நயன்தாரா ஜோடி இது நான்காவது முறை இணைவது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு:
ஆகிய படங்களில் இவர்கள் ஜோடியாக நடித்து வெற்றி பெற்றுள்ளனர்.
படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் துவங்குகிறது. 2026-ல் பான்-இந்தியா ரிலீசாக திட்டமிடப்பட்டுள்ள இப்படத்திற்கான எதிர்பார்ப்பு இப்போதே உச்சத்தில் உள்ளது.
நயன்தாராவுக்கு ரசிகர்கள் தரும் பிறந்தநாள் பரிசு இதுவே என்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது!
சமீபத்தில் வெளியாகி தியேட்டர்களில் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று வரும் திரைப்படம் 'கருப்பு'.
தமிழ் திரையுலகில் குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய படங்களை தொடர்ந்து வழங்கி வரும் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரில்லர் காமெடி…
அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில், அர்ஜுன் தாஸ் மற்றும் அன்னா பென் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள ‘கான் சிட்டி’…
தமிழ் சினிமாவின் 'மேன்மகன்' சிலம்பரசன் TR (STR) நடிப்பில், ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் திரைப்படம் 'அரசன்'.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளராகவும் முத்திரை பதித்த விஷ்ணு விஷால், தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 'விஷ்ணு விஷால்…
தமிழ், இந்தி எனப் பல்வேறு மொழிகளில் பிஸியாக இருந்தாலும், தெலுங்கு சினிமாவில் ஏ.ஆர்.ரஹ்மான் நேரடிப் படங்களை ஒப்புக்கொண்டு நீண்ட காலமாகிவிட்டது.