Download App

49 ஆண்டுகால திரைப் பயணம்: ‘HI’ படப்பிடிப்புத் தளத்தில் நடிகை ராதிகா நெகிழ்ச்சி!

தமிழ் திரையுலகில் ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தின் மூலம் அறிமுகமாகி, இன்றுவரை ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாகவும், சிறந்த குணச்சித்திர நடிகையாகவும் திகழ்பவர் ராதிகா சரத்குமார்.

Read More

அதிரடி ஆக்ஷன் நிறைந்த : ‘டாக்ஸிக்’ டீசர் – ராக்கிங் ஸ்டார் யாஷின் அதிரடி மாற்றத்துடன் பிரம்மாண்ட சினிமா உலகம்

2026 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்திய திரைப்படமாக உருவாகி வருகிறது ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’.

Read More

அஜித் குமாரின் ரேசிங் ஆர்வத்துக்கு செலிப்ரிட்டி ஆதரவு: துபாயில் நயன்தாரா & விக்னேஷ் சிவன் வருகை – வைரல் வீடியோ!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் அஜித் குமார் (தல) சமீப காலமாக படங்களில் நடிப்பதை குறைத்து, கார் ரேஸிங் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறார். அவரது Ajith Kumar Racing (AKR) அணி பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வருகிறது.

Read More

‘டாக்ஸிக்’ அப்டேட்: நயன்தாராவின் லுக் போஸ்டர் வெளியீடு – துப்பாக்கியுடன் பவர்ஃபுல் அவதார்!

இயக்குநர் கீது மோகன்தாஸ் நயன்தாரா குறித்து கூறுகையில், “நயன்தாராவை ஒரு சிறந்த நட்சத்திரமாகவும், வலிமையான திரைபட முன்னணி ஆளுமையாகவும் அனைவரும் அறிவோம்.

Read More

யாஷின் ‘டாக்ஸிக்’ ரிலீஸ் –அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கே.ஜி.எஃப் சாம்ராஜ்யத்தை உருவாக்கி பான்-இந்தியா ஸ்டாராக உயர்ந்த ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும் அடுத்த மாபெரும் படம் ‘டாக்ஸிக்’ (Toxic). இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை இன்று ஹீரோ யாஷ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

Read More

நயன்தாரா ‘ராணி’ ஆகிறார்! பாலகிருஷ்ணாவின் 111-வது படத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

நடிகை நயன்தாரா இன்று தனது 41-வது பிறந்தநாளை கொண்டாடும் நாளில், ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

Read More