நானும் ஐஸ்வர்யாவும் ஒரு பெற்றோராக பெருமைப்படுகிறோம் என, தனது மகனின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட தனுஷ் புகைப்படத்தை வெளியிட்டு பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரான தனுஷ், கடந்த 2004ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரிவதாக அறிவித்தனர். கடந்த ஆண்டு, சட்டப்படி இருவருக்கும் விவாகரத்து கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா ஆகிய இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் மகன் யாத்ராவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட புகைப்படத்தை தனுஷ் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
அந்த புகைப்படத்தில், தனுஷும் ஐஸ்வர்யாவும் தங்கள் மகனை கட்டியணைத்தும், மகிழ்ச்சியுடன் உள்ளனர். இதற்கு கேப்ஷனாக “பெருமைமிகு பெற்றோர்” என தனுஷ் பதிவு செய்துள்ளார்.
இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகின்றன.
தென் கொரியாவின் தனித்துவமான கதைக் கருவை தமிழ் ரசிகர்களுக்கு வழங்கும் வகையில், தமிழ் ஒரிஜினல்ஸில் முதன்முறையாக ஒரு கொரிய வெப்டூன்…
Bigg Boss Tamil வீட்டில் படுக்கையறை பகுதியில் வைக்கப்பட்டிருந்த காலணிகள் தொடர்பாக ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாடு, TTF வாசன்…
Bigg Boss Tamil Season 10 நிகழ்ச்சியில், சிறப்பு நாமினேஷன் டாஸ்க்கைத் தொடர்ந்து லட்சுமி பிரியா Bigg Boss வீட்டிலிருந்து…
பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில், கடந்த வாரம் தனது கருத்துகள் தொடர்பாக எழுந்து வரும்…
பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் நடைபெற்ற டாஸ்க் பரபரப்பான கட்டத்தை எட்டுகிறது. டாஸ்க்கின் போது லட்சுமி பிரியா,…
சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…