தமிழ் சினிமாவின் குணச்சித்திர நடிகர் ராஜேஷ் சமீபத்தில் காலமான நிலையில், அவரது உடல், இன்று அவரே ஏற்பாடு செய்து வைத்திருந்த கல்லறையில், நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது மகள் அமெரிக்காவிலிருந்து வந்த பிறகு, இந்த நல்லடக்கம் முடிந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக இன்று நடிகர் ராஜேஷின் உடலுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார். அதன் பின், அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, “ராஜேஷ் எளிய மனிதர். நிறைய நண்பர்கள் அவருக்கு இருக்கின்றனர். முதல்வர் ஸ்டாலின் முதல் இளையராஜா வரை நேரில் வந்து அஞ்சலி செலுத்துகிறார்கள். அப்படி என்றால் அவர் எப்படி வாழ்ந்திருக்கிறார் என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.
அவருக்கு தெரியாத விஷயங்களை இல்லை. நல்ல மனிதர். என்னை அடிக்கடி சந்தித்து, ‘நீங்கள் நீண்ட நாள் வாழ வேண்டும்’ என்று கூறி, அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும், என்னென்ன சாப்பிட வேண்டும் என்று கூறுவார். அவர் இழந்தது, ஒரு மிகப்பெரிய பேரிழப்பு,” என்று தெரிவித்தார்.
தென் கொரியாவின் தனித்துவமான கதைக் கருவை தமிழ் ரசிகர்களுக்கு வழங்கும் வகையில், தமிழ் ஒரிஜினல்ஸில் முதன்முறையாக ஒரு கொரிய வெப்டூன்…
Bigg Boss Tamil வீட்டில் படுக்கையறை பகுதியில் வைக்கப்பட்டிருந்த காலணிகள் தொடர்பாக ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாடு, TTF வாசன்…
Bigg Boss Tamil Season 10 நிகழ்ச்சியில், சிறப்பு நாமினேஷன் டாஸ்க்கைத் தொடர்ந்து லட்சுமி பிரியா Bigg Boss வீட்டிலிருந்து…
பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில், கடந்த வாரம் தனது கருத்துகள் தொடர்பாக எழுந்து வரும்…
பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் நடைபெற்ற டாஸ்க் பரபரப்பான கட்டத்தை எட்டுகிறது. டாஸ்க்கின் போது லட்சுமி பிரியா,…
சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…