தென்னிந்திய திரையுலகில் நடிகர் சூர்யா நடித்த ‘கங்குவா’ படத்தின் மூலம் தமிழில் முதல் முறையாக நாயகியாக அறிமுகமானவர் திஷா பதானி. இந்த படத்துக்குப் பிறகு, ஹிந்தி சினிமாவில் தொடர்ந்து முக்கிய கதாபாத்திரங்களில் திஷா பதானி நடித்து வருகிறார்.
ஏற்கனவே ஹாலிவுட் திரைப்படமான ‘குங்பூ’ ’யோகா’ ஆகிய படங்களில் ஜாக்கி சானுடன் இணைந்து நடித்துள்ள திஷா பதானி, தற்போது மீண்டும் ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்க உள்ளார்.
‘ஹாலிகார்ட்ஸ்’ என்னும் ஆக்ஷன் மற்றும் திரில்லர் வகையிலான புதிய திரைப்படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தை ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் கெவின் ஸ்பேசி இயக்கியிருக்கிறார். திஷாவுடன் இணைந்து டால்ப் லன்ட்க்ரன், டைரெஸ் கிப்சன் மற்றும் பிரியானா ஹில்டெப்ரண்ட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
கடந்த ஜனவரியில் மெக்சிகோவில் உள்ள டுரோங்கா பகுதியில் படத்தின் முன்னோட்ட வீடியோ ஒளிபரப்பானது. இதில் வெளியாகிய காட்சிகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
தென் கொரியாவின் தனித்துவமான கதைக் கருவை தமிழ் ரசிகர்களுக்கு வழங்கும் வகையில், தமிழ் ஒரிஜினல்ஸில் முதன்முறையாக ஒரு கொரிய வெப்டூன்…
Bigg Boss Tamil வீட்டில் படுக்கையறை பகுதியில் வைக்கப்பட்டிருந்த காலணிகள் தொடர்பாக ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாடு, TTF வாசன்…
Bigg Boss Tamil Season 10 நிகழ்ச்சியில், சிறப்பு நாமினேஷன் டாஸ்க்கைத் தொடர்ந்து லட்சுமி பிரியா Bigg Boss வீட்டிலிருந்து…
பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில், கடந்த வாரம் தனது கருத்துகள் தொடர்பாக எழுந்து வரும்…
பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் நடைபெற்ற டாஸ்க் பரபரப்பான கட்டத்தை எட்டுகிறது. டாஸ்க்கின் போது லட்சுமி பிரியா,…
சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…