ஒரே மேடையில் அமலா – சமந்தா.. முன்னாள் மருமகள் மீது இன்னும் இவ்வளவு பாசமா?

நடிகை சமந்தா மற்றும் அவருடைய முன்னாள் மாமியார் அமலா ஆகிய இருவரும் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் ஜீ தெலுங்கு சினிமா விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சமந்தாவுக்கு  15 வருட திரைப்பட பயணத்திற்காக சிறப்பு விருது வழங்கப்பட்டது.

இதற்காக மேடைக்கு வந்த சமந்தா, தன்னுடைய 15 வருட திரைப்பட பயணத்தில் தெலுங்கு ரசிகர்களுக்கு அன்பும் ஆதரவும் அளித்ததற்காக நன்றி தெரிவித்தார். மேலும், “எப்போதும் நான் தெலுங்கு ரசிகர்களை மகிழ்ச்சி படுத்துவேன்” என்றும் கூறினார்.

அவர் அவ்வாறு பேசிக் கொண்டிருந்த போது, நிகழ்ச்சியின் முதல் வரிசையில் அமர்ந்திருந்த அமலா, கைதட்டி அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது, அமலாவின் முகத்தில் ஒரு புன்னகையும் தெரிந்தது.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள்,  “முன்னாள் மருமகள் மீது அமலாவுக்கு இவ்வளவு பாசமா?” என்றும், சமந்தா பேச்சுக்கு அமலா கைதட்டுகிறாரே! முன்னாள் மருமகளாக இருந்தாலும், அவர் மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கிறாரா?” எனக் கருத்துகளை ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா இருவரும் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஆனால், 2021 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அதன் பின்னர், நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் சமந்தா இன்னும் மறுமணம் செய்யாமல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Natarajan Karuppiah

Recent Posts

காதல், குடும்ப உறவுகள் மற்றும் நகைச்சுவை கலந்த ‘லவ் ஆல்வேஸ்’ தொடரின் சுவாரசியமான டீசரை வெளியிட்டது ஜியோஹாட்ஸ்டார்

தென் கொரியாவின் தனித்துவமான கதைக் கருவை தமிழ் ரசிகர்களுக்கு வழங்கும் வகையில், தமிழ் ஒரிஜினல்ஸில் முதன்முறையாக ஒரு கொரிய வெப்டூன்…

4 வாரங்கள் ago

பதற்றம் உச்சத்தை எட்டியது! TTF வாசன் மற்றும் ஜேசனின் வாக்குவாதத்தால் பரபரப்பான Bigg Boss Tamil வீடு

Bigg Boss Tamil வீட்டில் படுக்கையறை பகுதியில் வைக்கப்பட்டிருந்த காலணிகள் தொடர்பாக ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாடு, TTF வாசன்…

1 மாதம் ago

கண்ணீர், கடினமான முடிவுகள் மற்றும் ஒரு விடைபெறல்: Bigg Boss Tamil வீட்டிலிருந்து லட்சுமி பிரியா வெளியேறினார்

Bigg Boss Tamil Season 10 நிகழ்ச்சியில், சிறப்பு நாமினேஷன் டாஸ்க்கைத் தொடர்ந்து லட்சுமி பிரியா Bigg Boss வீட்டிலிருந்து…

1 மாதம் ago

பிக் பாஸ் தமிழ் சீசன் 10: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விஜய் சேதுபதி – “சூழல் புரியும் என நினைத்தேன்…”

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில், கடந்த வாரம் தனது கருத்துகள் தொடர்பாக எழுந்து வரும்…

2 மாதங்கள் ago

பிக் பாஸ் தமிழ் சீசன் 10: டாஸ்க்கில் வெடித்த பரபரப்பு – லட்சுமி பிரியா தள்ளியதில் காயமடைந்த ஆனந்தி!

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் நடைபெற்ற டாஸ்க் பரபரப்பான கட்டத்தை எட்டுகிறது. டாஸ்க்கின் போது லட்சுமி பிரியா,…

2 மாதங்கள் ago

பிக் பாஸ் தமிழ் வரலாற்றிலேயே முதல்முறையாக, தொடக்க நாளிலேயே பல போட்டியாளர்கள் வெளியேற்றம்

சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…

2 மாதங்கள் ago