ஏய் ரசிகர்களா, காத்திருந்தது போதும்! சுதா கொங்கரா இயக்கத்துல சிவகார்த்திகேயன் நடிக்குற ‘பராசக்தி’ படத்தோட முதல் பாட்டு ப்ரோமோ இன்னிக்கு வந்துடுச்சு. இது அவரோட 25-வது படம் . Dawn Pictures ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்புல, 150 கோடி பட்ஜெட்ல செம பிரமாண்டமா உருவாகுற படம் இது!
இந்த முதல் சிங்கிள் “அடி அலையே” – Dhee வாய்ஸ்ல! ரொமான்டிக் ட்ராக், ஜிவி-யோட 100-வது இசை படம்னு சொல்லி கொண்டாட்டம். ரெட்ரோ ஸ்டைல்ல சிவா-ஸ்ரீலீலா ஜோடி செம ஸ்வாக் ஆ இருக்காங்க.
ஷூட்டிங் முழுக்க முழுக்க ஓவர், இப்போ போஸ்ட் ப்ரொடக்ஷன் ஃபுல் ஸ்விங்ல நடக்குது. பொங்கல் 2026 – ஜனவரி 14-க்கு தியேட்டர்ல பூமாரி போடப் போறாங்க!
ப்ரோமோ பார்த்தியா? Dhee-யோட வாய்ஸ், ஜிவி ட்யூன், சுதா ஸ்டைல், சிவகார்த்திகேயனோட ஸ்வாக் – எல்லாம் மிக்ஸ் ஆகி கூஸ்பம்ப்ஸ் தருது! இது ஹிட் தான்டா?
நடிகர் தளபதி விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' (ஜனவரி 9, 2026 வெளியீடு) தணிக்கை பணிகளில் சிக்கியுள்ளது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் கமல்ஹாசன் மற்றும் தேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றிமாறன் இணையும் புதிய படம் குறித்த…
தேசிய விருது பெற்ற இயக்குநர் சுதா கொங்காரா , சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஐ வைத்து ஒரு முழுமையான காதல் படம்…
இயக்குநர் வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படத்தின் முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து…
ஹேமந்த் எம். ராவ் இயக்கத்தில் உருவாகும் '666 ஆபரேஷன் ட்ரீம் தியேட்டர்' படத்தில் பிரியங்கா மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இன்று வெளியான முதல் புரொமோவில், விக்கல்ஸ் விக்ரம் திவ்யா கணேஷை நாமினேட் செய்து கடுமையாக விமர்சித்துள்ளார்.