தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை (South Indian Film Chamber of Commerce) நடத்திய திரைப்படப் பயிற்சி நிறுவனத்தில் நடிப்பு ஆசிரியராகப் பணியாற்றியகே.எஸ். நாராயணசாமி என்கிற கோபாலி (92) இன்று காலமானார்.
1960-களின் இறுதியில் இந்த நிறுவனத்தில் பயின்றவர்களில் ஒருவர்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவருக்கு நடிப்பின் அடிப்படைகளையும், திரை முன்னிலை உத்திகளையும் கற்றுக்கொடுத்த முக்கிய ஆசிரியர்களில் ஒருவராக கோபாலி இருந்தார்.
இன்று ஆசிரியர் கோபாலியின் உடலுக்கு சென்னையில் நேரில் சென்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார். தனது ஆரம்பகால குருவை இழந்து வாடிய ரஜினி, ஆசிரியரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
தமிழ் திரை உலகின் பல முன்னணி நடிகர்களுக்கு நடிப்புப் பயிற்சி அளித்து, பல தலைமுறைகளை வார்த்தெடுத்த கோபாலி அவர்களின் மறைவு திரைத்துறைக்கு பேரிழப்பாகும்.
சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…
சென்னையின் பல்லாவரம் மண்ணில் தொடங்கிய இரு வெற்றிப் பயணங்கள்… இனி வளர்ச்சியை நோக்கி ஒரே பாதையில்! சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு…
தமிழ் சினிமாவில் வடிவேலுவின் காம்போவில் வந்து நம்மையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்த மூத்த நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன்…
தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்த தொழில்அதிபர் லெஜண்ட் சரவணன்,
தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகருக்கு, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும்…
இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி.