துபாய் ரேசிங் ட்ராக்கில் அஜித்தை சந்தித்த மாதவன் – வைரல் புகைப்படங்கள்!
நடிகர் மாதவன் அவரது மனைவி சரிதா உடன் துபாய் ஆட்டோட்ரோமில் அஜித்தை சந்தித்தார். இந்த சந்திப்பின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகின்றன.
Read Moreபாலக்காடு குலதெய்வம் கோயிலில் நடிகர் அஜித் குமார் குடும்பத்துடன் வழிபாடு!
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித் குமார், தனது பிஸியான படப்பிடிப்பு மற்றும் கார் பந்தயங்களுக்கு இடையே, ஆன்மீகப் பயணமாகத் தனது குடும்பத்துடன் கேரளா சென்றுள்ளார்.
Read Moreஅஜித்தின் ‘ரேஸிங்’ கனவு: ஆவணப்படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்!
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித் குமார், நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் பந்தயங்களில் அதீத ஆர்வம் கொண்டவர் என்பது உலகறிந்த விஷயம்
Read Moreக்யூட்டாக ‘போட் டான்ஸ்’ ஆடிய அஜித் மகன் ஆத்விக்… வைரலாகும் அசத்தல் வீடியோ!
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித் குமார், ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்குப் பிறகு திரைத்துறையில் இருந்து சிறிது இடைவெளி எடுத்து, தனது ஆர்வமான கார் ரேஸிங்கில் முழு கவனம் செலுத்தி வருகிறார்
Read Moreஅஜித்தின் ‘அட்டகாசம்’ ரீ-ரிலீஸ் டிரெய்லர் வெளியீடு: நவம்பர் 28 முதல் மீண்டும் திரையரங்குகளில்!
தல அஜித் குமார் ரசிகர்களுக்கு பெரும் சர்ப்ரைஸ்! 2004-ல் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த ‘அட்டகாசம்’ திரைப்படம் வரும் நவம்பர் 28-ம் தேதி முதல் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸாக உள்ளது.
Read Moreஏகே 64 (AK64) : பிப்ரவரியில் ஷூட்டிங் தொடக்கம்! இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மாஸ் அப்டேட்!
நடிகர் அஜித்குமார் நடிப்பில், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘ஏகே 64’ (AK64) திரைப்படம் குறித்த மாபெரும் அப்டேட்டை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ளார்.
Read Moreஅஜித் குமார் ரேசிங் அணியுடன் ரிலையன்ஸ் குழுமத்தின் ‘கெம்பா’ எனர்ஜி: அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் அறிவிப்பு!
தமிழ் சினிமாவின் ‘தல’ என்று அழைக்கப்படும் நடிகர் அஜித் குமார், ‘குட் பேட் அக்லி’ படத்தின் பிறகு தனது கவனத்தை கார் ரேசிங்கில் முழுமையாகத் திருப்பியுள்ளார்.
Read Moreஅஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸ் அதிரடி சோதனை!
Bomb threat to Ajith’s house: Police investigate!
Read More






