Download App

அர்ஜுன் தாஸின் ‘கான் சிட்டி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில், அர்ஜுன் தாஸ் மற்றும் அன்னா பென் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள ‘கான் சிட்டி’ (Con City) திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதியை படக்குழுவினர் இன்று அறிவித்துள்ளனர்.

Read More

கொட்டும் பண மழை, கொண்டாடும் குடும்பம், “கான் சிட்டி” (Con City)பட அதிரடி டைட்டில் டீசர் வெளியானது!!

புதுமையான கதைக்களத்தில், கொண்டாட்டமான ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகி வரும் ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் டைட்டில் டீசர் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Read More

அர்ஜுன் தாஸ் – அன்னா பென் இணையும் ‘கான்சிட்டி’: லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். போஸ்டரைப் பார்த்த ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Read More

More News

Trending Now

No trending articles in this category from the last 3 days.