Download App

திரைக்குப் பின்னால் இருக்கும் சுவாரசியங்கள்: ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ படத்தின் அதிரடி மேக்கிங் வீடியோ வெளியீடு!

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ (Hot Spot 2 Much) திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Read More