டாக்சிக்: கியாரா அத்வானி கதாபாத்திர போஸ்டர் வெளியீடு – ரசிகர்கள் கொண்டாட்டம்!
கே.ஜி.எஃப் நட்சத்திரம் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் அதிரடி படம் ‘டாக்சிக்’. இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில், கே.வி.என் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read Moreருக்மிணி வசந்த் கொடுத்த டாக்ஸிக் அப்டேட்: “இதுவரை பார்த்ததில்லை!”
Rukmini Vasanth’s toxic update: “Never seen anything like this before!”
Read More






