“விக்னேஷ் சிவன் – அனிருத் – பிரதீப்:” – காதலர் தினத்தை அதிரவைக்க வரும் மெகா கூட்டணி!
தமிழ் சினிமாவில் ‘காதல்’ என்றாலே நினைவுக்கு வரும் இயக்குநர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன், தற்போது ஒரு வித்யாசமான ‘சயின்ஸ் பிக்ஷன் ரொமாண்டிக் காமெடி’ (Sci-Fi Rom-Com) கதையுடன் களம் இறங்கியுள்ளார்.
Read Moreபிரதீப் ரங்கநாதனின் ‘LIK’ ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா?
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நயன்தாரா-விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் க்ரித்தி ஷெட்டி தமிழ், தெலுங்கில் இணைந்து ஹீரோ-ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.
Read More






