காதல், குடும்ப உறவுகள் மற்றும் நகைச்சுவை கலந்த ‘லவ் ஆல்வேஸ்’ தொடரின் சுவாரசியமான டீசரை வெளியிட்டது ஜியோஹாட்ஸ்டார்
தென் கொரியாவின் தனித்துவமான கதைக் கருவை தமிழ் ரசிகர்களுக்கு வழங்கும் வகையில், தமிழ் ஒரிஜினல்ஸில் முதன்முறையாக ஒரு கொரிய வெப்டூன் தழுவலாக இது உருவாகியுள்ளது சென்னை, அக்டோபர் 5, 2026: காதல், குடும்பம், நகைச்சுவை மற்றும் வயதை தலைகீழாக மாற்றும் ஒரு விசித்திரமான திருப்புமுனையுடன் உருவாகியுள்ள ‘லவ் ஆல்வேஸ்’ என்ற புதிய தமிழ் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் தொடரின் டீசரை ஜியோஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது. கிராஸ் பிக்சர்ஸ் மற்றும் குரு பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இத்தொடர், ‘Here We Go […]
Read More


