ஹிப் ஹாப் ஆதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்: ‘மீசைய முறுக்கு 2’ விரைவில் வெளியாகிறது!
தமிழ் சினிமாவில் 2017-இல் மாபெரும் வெற்றி பெற்ற ‘மீசைய முறுக்கு’ படத்தின் தொடர்ச்சியான ‘மீசைய முறுக்கு 2’ படத்தை ஹிப் ஹாப் ஆதி (HipHop Tamizha Adhi) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
Read More













