‘மை லார்ட்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு: பிப்ரவரி 13-ல் திரையரங்குகளில் மோதும் சசிகுமார் – ராஜு முருகன் கூட்டணி!
தமிழ் திரையுலகில் யதார்த்தமான கதையம்சங்களுக்குப் பெயர் பெற்றவர் நடிகர் சசிகுமார். அதேபோல், ‘ஜோக்கர்’, ‘குக்கூ’ போன்ற சமூக அக்கறையுள்ள படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் ராஜு முருகன்.
Read More





