“எனக்கு அதுவே பெரிய பாக்கியம்”: அப்பாவின் பேட்டி காட்சியை இயக்கிய சௌந்தர்யா ரஜினிகாந்த் நெகிழ்ச்சி!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த், தனது தந்தையுடன் தான் மேற்கொண்ட உணர்வுபூர்வமான பணி அனுபவங்கள் குறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.
Read More





