சாதி, மதமற்றவர் சான்றிதழ்: பார்த்திபனின் அதிரடி முயற்சி
சமீபத்தில் தனது யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட பார்த்திபன், தான் “சாதி இல்லை, மதம் இல்லை” (No Caste, No Religion) என்ற அதிகாரப்பூர்வ அரசுச் சான்றிதழைப் பெறுவதற்கு தீவிர முயற்சி எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
Read Moreதெரிந்திருந்தால் வருத்தப்பட்டிருக்கவே மாட்டேன்” – நடிகை த்ரிஷா மீது பார்த்திபன் கடும் அதிருப்தி!
சமூக வலைதளங்களில் தற்போதைய பேசுபொருளாக மாறியுள்ளது நடிகர் பார்த்திபனின் சமீபத்திய காட்டமான அறிக்கை.
Read More






