Download App

“பாக்ஸ் ஆபீஸ் கா பாப்!”: ‘துரந்தர் 2’ படத்தைப் பாராட்டிய சூப்பர் ஸ்டார் – நெகிழ்ச்சியில் இயக்குநர் ஆதித்யா தர்!

இயக்குநர் ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவான ‘துரந்தர்’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

Read More

பழிவாங்கத் துடிக்கும் ‘துரந்தர்: த ரிவெஞ்ச்’

முதல் பாகத்தின் இறுதியில் அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது இரண்டாம் பாகத்திற்கு ‘துரந்தர்: த ரிவெஞ்ச்’ (Dhurandhar: The Revenge) என்று பெயரிடப்பட்டுள்ளது.

Read More

More News