அர்ஜுன் தாஸின் ‘கான் சிட்டி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில், அர்ஜுன் தாஸ் மற்றும் அன்னா பென் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள ‘கான் சிட்டி’ (Con City) திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதியை படக்குழுவினர் இன்று அறிவித்துள்ளனர்.
Read Moreநடிகரிலிருந்து இயக்குநராக: ரவி மோகன் – யோகி பாபு கூட்டணியில் உருவாகும் “AN ORDINARY MAN”!
தமிழ் சினிமாவில் நடிகர்கள் இயக்குநர்களாக மாறுவது ஒன்றும் புதியதல்ல. அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளார் நடிகர் ரவி மோகன்
Read More






