விக்ரம் பிரபுவின் ‘சிறை’ ஓடிடியில் வெளியீடு!
நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான பரபரப்பான குற்ற-நீதிமன்ற திரைப்படமான சிறை இன்று (ஜன. 23) ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Read MoreZEE5-யின் அடுத்த தமிழ் ஒரிஜினல் க்ரைம் த்ரில்லர் தொடர் ‘தடயம்’!
OTT தளமான ZEE5, தமிழ் பார்வையாளர்களை கவரும் வகையில் தயாராகி வரும் தனது அடுத்த ஒரிஜினல் தொடரான தடயம் (Thadayam) குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Read More






