‘புதிய பயணம்’.. திடீரென திருமணம் செய்து கொண்ட தமிழ் ஹீரோ.. வைரல் புகைப்படம்..!

தமிழ் திரை உலகின் ஹீரோ ஒருவர், திடீரென திருமணம் செய்து கொண்டதாக தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் அறிவித்துள்ள நிலையில், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் திரை உலகில் பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்தவர் நடிகர் கிருஷ்ணா. இவர் பிரபல இயக்குனர் விஷ்ணுவர்தன் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. மணிரத்னம் இயக்கிய ’அஞ்சலி’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கிருஷ்ணா, ’கழுகு’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகினார்.

அதன் பிறகு, யாமிருக்க பயமேன், வானவராயன் வல்லவராயன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் ஒரு சில திரைப்படங்களை தயாரித்தும் உள்ளார்.

இந்த நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு ஹேமலதா என்பவரை கிருஷ்ணா திருமணம் செய்தார். ஆனால், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

அதன் பின்னர் தற்போது, திடீரென தான் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும், புதிய பயணம் தொடங்கி இருப்பதாகவும் அறிவித்துள்ளார். ஆனால், இந்த புகைப்படத்தில் மணமக்கள் முகம் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், மணமக்களுக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Natarajan Karuppiah

Recent Posts

காதல், குடும்ப உறவுகள் மற்றும் நகைச்சுவை கலந்த ‘லவ் ஆல்வேஸ்’ தொடரின் சுவாரசியமான டீசரை வெளியிட்டது ஜியோஹாட்ஸ்டார்

தென் கொரியாவின் தனித்துவமான கதைக் கருவை தமிழ் ரசிகர்களுக்கு வழங்கும் வகையில், தமிழ் ஒரிஜினல்ஸில் முதன்முறையாக ஒரு கொரிய வெப்டூன்…

1 மாதம் ago

பதற்றம் உச்சத்தை எட்டியது! TTF வாசன் மற்றும் ஜேசனின் வாக்குவாதத்தால் பரபரப்பான Bigg Boss Tamil வீடு

Bigg Boss Tamil வீட்டில் படுக்கையறை பகுதியில் வைக்கப்பட்டிருந்த காலணிகள் தொடர்பாக ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாடு, TTF வாசன்…

1 மாதம் ago

கண்ணீர், கடினமான முடிவுகள் மற்றும் ஒரு விடைபெறல்: Bigg Boss Tamil வீட்டிலிருந்து லட்சுமி பிரியா வெளியேறினார்

Bigg Boss Tamil Season 10 நிகழ்ச்சியில், சிறப்பு நாமினேஷன் டாஸ்க்கைத் தொடர்ந்து லட்சுமி பிரியா Bigg Boss வீட்டிலிருந்து…

1 மாதம் ago

பிக் பாஸ் தமிழ் சீசன் 10: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விஜய் சேதுபதி – “சூழல் புரியும் என நினைத்தேன்…”

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில், கடந்த வாரம் தனது கருத்துகள் தொடர்பாக எழுந்து வரும்…

2 மாதங்கள் ago

பிக் பாஸ் தமிழ் சீசன் 10: டாஸ்க்கில் வெடித்த பரபரப்பு – லட்சுமி பிரியா தள்ளியதில் காயமடைந்த ஆனந்தி!

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் நடைபெற்ற டாஸ்க் பரபரப்பான கட்டத்தை எட்டுகிறது. டாஸ்க்கின் போது லட்சுமி பிரியா,…

2 மாதங்கள் ago

பிக் பாஸ் தமிழ் வரலாற்றிலேயே முதல்முறையாக, தொடக்க நாளிலேயே பல போட்டியாளர்கள் வெளியேற்றம்

சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…

2 மாதங்கள் ago