என்ன வேணும் உனக்கு.. கொட்டி கொட்டி கிடக்கு: ‘தக்லைஃப்’ சுகர் பேபி பாடல்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தக்லைஃப்’ திரைப்படம் ஜூன் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் இன்று மாலை சுகர் பேபி என்ற பாடல் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்த நிலையில் சற்று முன் இந்த பாடல் வெளியாகி உள்ளது.

தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாகியுள்ள இந்த பாடல் பாடலில் த்ரிஷா, கமல்ஹாசன், சிம்புவின் காட்சிகள் இருப்பதை பார்க்க முடிகிறது.

ஏ ஆர் ரஹ்மான் கம்போஸ்  செய்த இந்த பாடலை சிவா ஆனந்த் மற்றும் ஏ ஆர் ரஹ்மான் பாடியிருக்க ராப் பகுதியை அலெக்சாண்டர், சுபா, சரத் சந்தோஷ் பாடியுள்ளனர். இந்த பாடல் முதல் முறை கேட்கும் போதே அசத்தலாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த பாடலின் அசத்தலான வரிகள் இதோ:

என்ன வேணும் உனக்கு
கொட்டி கொட்டி கிடக்குது
இன்னும் என்ன வேணும் உனக்கு
சொர்கம் இங்கு இருக்கு
கள்ளம் உள்ள நெஞ்சு
காதலென்ற நஞ்சு
கண்ணை மூடி கொண்டு
என்னை மட்டும் கொஞ்சு

என்ன வேணும் உனக்கு
கொட்டி கொட்டி கிடக்கு
இன்னும் என்ன வேணும் உனக்கு
சொர்கம் இங்க இருக்கு

Sugar baby என்
Sugar baby
Sugar baby என்
Sugar baby

அணைக்க வா
அணைக்க வா

என்ன வேணும் உனக்கு
கொட்டி கொட்டி கிடக்கு

கலியுகம் இது
கடல் எறியுது
பகை நெருங்குது
படை கொண்டு வா.. வா

வருது புலி
விலகுது நதி
அடி அதிரடி
எதிரிகள் பலி
வாள் நீளம் வேதம் ஓதுது
வீசும் காற்றுல வேஷம் மாறுது
இந்த பொல்லாத ஊரு வேண்டாமடி
நீ வந்தா சரி..
என் உலகே நீயடி..

If love is a crime, my daddy is criminal.
criminal criminal criminal criminal.
I pay the fine to the time,
without mining him cynical.
cynical cynical cynical.
If being rich is a sin,
I wanna be a sinner sinner sinner sinner.
Now I am married to the game.
I am gonna be the winner winner winner winner.

என்ன வேணும் உனக்கு
கொட்டி கொட்டி கிடக்குது
இன்னும் என்ன வேணும் உனக்கு
சொர்கம் இங்கு இருக்கு

Sugar baby என்
Sugar baby
Sugar baby என்
Sugar baby (2)

என்ன வேணும் உனக்கு
கொட்டி கொட்டி கிடக்குது
இன்னும் என்ன வேணும் உனக்கு
கொட்டி கொட்டி கிடக்குது

Natarajan Karuppiah

Recent Posts

காதல், குடும்ப உறவுகள் மற்றும் நகைச்சுவை கலந்த ‘லவ் ஆல்வேஸ்’ தொடரின் சுவாரசியமான டீசரை வெளியிட்டது ஜியோஹாட்ஸ்டார்

தென் கொரியாவின் தனித்துவமான கதைக் கருவை தமிழ் ரசிகர்களுக்கு வழங்கும் வகையில், தமிழ் ஒரிஜினல்ஸில் முதன்முறையாக ஒரு கொரிய வெப்டூன்…

4 வாரங்கள் ago

பதற்றம் உச்சத்தை எட்டியது! TTF வாசன் மற்றும் ஜேசனின் வாக்குவாதத்தால் பரபரப்பான Bigg Boss Tamil வீடு

Bigg Boss Tamil வீட்டில் படுக்கையறை பகுதியில் வைக்கப்பட்டிருந்த காலணிகள் தொடர்பாக ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாடு, TTF வாசன்…

1 மாதம் ago

கண்ணீர், கடினமான முடிவுகள் மற்றும் ஒரு விடைபெறல்: Bigg Boss Tamil வீட்டிலிருந்து லட்சுமி பிரியா வெளியேறினார்

Bigg Boss Tamil Season 10 நிகழ்ச்சியில், சிறப்பு நாமினேஷன் டாஸ்க்கைத் தொடர்ந்து லட்சுமி பிரியா Bigg Boss வீட்டிலிருந்து…

1 மாதம் ago

பிக் பாஸ் தமிழ் சீசன் 10: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விஜய் சேதுபதி – “சூழல் புரியும் என நினைத்தேன்…”

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில், கடந்த வாரம் தனது கருத்துகள் தொடர்பாக எழுந்து வரும்…

2 மாதங்கள் ago

பிக் பாஸ் தமிழ் சீசன் 10: டாஸ்க்கில் வெடித்த பரபரப்பு – லட்சுமி பிரியா தள்ளியதில் காயமடைந்த ஆனந்தி!

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் நடைபெற்ற டாஸ்க் பரபரப்பான கட்டத்தை எட்டுகிறது. டாஸ்க்கின் போது லட்சுமி பிரியா,…

2 மாதங்கள் ago

பிக் பாஸ் தமிழ் வரலாற்றிலேயே முதல்முறையாக, தொடக்க நாளிலேயே பல போட்டியாளர்கள் வெளியேற்றம்

சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…

2 மாதங்கள் ago