விஜய் டிவி பிரியங்காவுக்கு எலும்பு முறிவா? அதிர்ச்சி புகைப்படம்..!

விஜய் டிவி பிரபலம் பிரியங்கா, தனது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறியதோடு, அதுகுறித்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. மேலும், அவர் விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் உட்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் பிரியங்கா என்பதும், இவருடைய நிகழ்ச்சிக்கு என்று ஒரு பெரிய ரசிகர் கூட்டம் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் பிரியங்கா, வஷி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர், அவர் வெளிநாட்டுக்கு தேனிலவு சென்று வந்ததும், அதுகுறித்த புகைப்படங்கள் அவர்களது இன்ஸ்டாகிராமில் பதிவானதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது, அவர் தனது Instagram Story-யில், தனது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறி, காலில் கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதையடுத்து, “விரைவில் குணமடைய வேண்டும்”, “கண்ணு பட்ருச்சு, சுத்தி போடுங்க” என்பவை போன்ற கமெண்ட்கள் தொடர்ந்து பதிவாகி வருகின்றன.

Natarajan Karuppiah

Recent Posts

காதல், குடும்ப உறவுகள் மற்றும் நகைச்சுவை கலந்த ‘லவ் ஆல்வேஸ்’ தொடரின் சுவாரசியமான டீசரை வெளியிட்டது ஜியோஹாட்ஸ்டார்

தென் கொரியாவின் தனித்துவமான கதைக் கருவை தமிழ் ரசிகர்களுக்கு வழங்கும் வகையில், தமிழ் ஒரிஜினல்ஸில் முதன்முறையாக ஒரு கொரிய வெப்டூன்…

4 வாரங்கள் ago

பதற்றம் உச்சத்தை எட்டியது! TTF வாசன் மற்றும் ஜேசனின் வாக்குவாதத்தால் பரபரப்பான Bigg Boss Tamil வீடு

Bigg Boss Tamil வீட்டில் படுக்கையறை பகுதியில் வைக்கப்பட்டிருந்த காலணிகள் தொடர்பாக ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாடு, TTF வாசன்…

1 மாதம் ago

கண்ணீர், கடினமான முடிவுகள் மற்றும் ஒரு விடைபெறல்: Bigg Boss Tamil வீட்டிலிருந்து லட்சுமி பிரியா வெளியேறினார்

Bigg Boss Tamil Season 10 நிகழ்ச்சியில், சிறப்பு நாமினேஷன் டாஸ்க்கைத் தொடர்ந்து லட்சுமி பிரியா Bigg Boss வீட்டிலிருந்து…

1 மாதம் ago

பிக் பாஸ் தமிழ் சீசன் 10: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விஜய் சேதுபதி – “சூழல் புரியும் என நினைத்தேன்…”

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில், கடந்த வாரம் தனது கருத்துகள் தொடர்பாக எழுந்து வரும்…

2 மாதங்கள் ago

பிக் பாஸ் தமிழ் சீசன் 10: டாஸ்க்கில் வெடித்த பரபரப்பு – லட்சுமி பிரியா தள்ளியதில் காயமடைந்த ஆனந்தி!

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் நடைபெற்ற டாஸ்க் பரபரப்பான கட்டத்தை எட்டுகிறது. டாஸ்க்கின் போது லட்சுமி பிரியா,…

2 மாதங்கள் ago

பிக் பாஸ் தமிழ் வரலாற்றிலேயே முதல்முறையாக, தொடக்க நாளிலேயே பல போட்டியாளர்கள் வெளியேற்றம்

சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…

2 மாதங்கள் ago