அனுபமா பரமேஷ்வரன் நடிக்கும் ‘லாக்டவுன்’ படத்திலிருந்து மனதைத் தொடும் ‘கனா கலைந்துமே போனதே’ பாடல் வெளியீடு!

நடிகை அனுபமா பரமேஷ்வரன் நாயகியாக நடித்திருக்கும் உணர்வுப்பூர்வமான திரைப்படம் ‘லாக்டவுன்’, வரும் டிசம்பர் 5-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஏ.ஆர் ஜீவா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் கொரொனா லாக்டவுன் காலகட்டத்தில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

ரகுனந்தன் & சித்தார்த் விபின் இணைந்து இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு சக்திவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், படத்திலிருந்து முதல் பாடலான ‘கனா கலைந்துமே போனதே’ இன்று வெளியாகி ரசிகர்களிடையே உடனடியாக நெகிழ்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. லாக்டவுன் காலத்தின் துயரத்தையும் நம்பிக்கையையும் ஒருசேர பிரதிபலிக்கும் இப்பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டிசம்பர் 5 முதல் திரையரங்குகளில் ‘லாக்டவுன்’! இந்த உணர்வுப் பயணத்தைத் தவறவிடாதீர்கள்!

anbuselvid8bbe9c60f

Recent Posts

பிக் பாஸ் தமிழ் வரலாற்றிலேயே முதல்முறையாக, தொடக்க நாளிலேயே பல போட்டியாளர்கள் வெளியேற்றம்

சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…

4 நாட்கள் ago

MP DEVELOPERS நிறுவனத்தின் பிராண்ட் தூதராக சமந்தா ரூத் பிரபு நியமனம்

சென்னையின் பல்லாவரம் மண்ணில் தொடங்கிய இரு வெற்றிப் பயணங்கள்… இனி வளர்ச்சியை நோக்கி ஒரே பாதையில்! சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு…

3 வாரங்கள் ago

நிஜ வாழ்விலும் ‘லெஜண்ட்’ தான்! வறுமையில் வாடிய பாவா லட்சுமணனுக்கு ஓடி வந்து உதவிய லெஜண்ட் சரவணன்!

தமிழ் சினிமாவில் வடிவேலுவின் காம்போவில் வந்து நம்மையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்த மூத்த நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன்…

3 மாதங்கள் ago

ஓடிடியில் ‘தி லெஜண்ட்’ சரவணனின் அதிரடி வேட்டை: பிரைம் வீடியோவில் ‘லீடர்’ படம் புதிய சாதனை!

தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்த தொழில்அதிபர் லெஜண்ட் சரவணன்,

3 மாதங்கள் ago

நடிகர் வாகை சந்திரசேகருக்கு மத்திய அரசின் உயரிய “யுவ புரஸ்கார்” தேசிய விருது அறிவிப்பு!

தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகருக்கு, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும்…

3 மாதங்கள் ago

ஒரு பக்கம் மனதை நெகிழ வைத்த இசை… மறுபக்கம் மாடர்ன் மியூசிக் மேஜிக் – சாம் CS அசத்தல்!

இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி.

3 மாதங்கள் ago