Download App

நடிகர் ராஜசேகருக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து: காலில் பலத்த எலும்பு முறிவு – 2 மணி நேர அறுவை சிகிச்சை!

சீனியர் நடிகர் டாக்டர் ராஜசேகர் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த சம்பவம் திரைத்துறையிலும் ரசிகர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read More

நடிகை கடத்தல் வழக்கு: நடிகர் திலீப் விடுதலை! போதிய ஆதாரம் இல்லை என தீர்ப்பு!

மலையாள சினிமாவை அதிரவைத்த நடிகை கடத்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகர் திலீப் இன்று (டிசம்பர் 8, 2025) முழுமையாக விடுதலை செய்யப்பட்டார்.

Read More

₹40 கோடி சாட்டிலைட் டீல் முடிச்சாச்சு! ஜனநாயகன் புது ரெக்கார்ட் !

தளபதி விஜய்யின் கடைசி படத்திற்கு மற்றொரு மாஸிவ் ரெக்கார்ட்!

Read More

சென்னையில் தொடங்கியது ‘சூர்யா 47’ படப்பிடிப்பு !

நடிகர் சூர்யாவின் 47-வது திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ படப்பிடிப்பு இன்று (டிசம்பர் 8, 2025) சென்னையில் தொடங்கியது.

Read More

சிம்பு வெளிப்படையாக மனம் திறந்த திருமண பேச்சு இணையத்தில் வைரல்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சிலம்பரசன் (சிம்பு) தற்போது தனது திருமணம் குறித்து வெளிப்படையாகப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Read More

நடிகர் ஷாம் இயக்குநராக அவதாரம்! ‘வரும் வெற்றி’ இசை ஆல்பத்துடன் களமிறங்குகிறார் !

தமிழ் சினிமாவில் கடந்த 25 ஆண்டுகளாக ரசிகர்களின் அபிமான நட்சத்திரமாக ஜொலித்து வரும் நடிகர் ஷாம், இப்போது புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். முதல் முறையாக இயக்குநர் குல்லா அணிந்து, ‘வரும் வெற்றி’ எனும் இசை ஆல்பத்தை தயாரித்து இயக்கியுள்ளார் ஷாம்!

Read More

அஜித்தின் கார் ரேஸ் பயணத்தை ஆவணப்படமாக்கும் விஜய் – ரசிகர்களுக்கு வரப்போகும் மாஸிவ் ட்ரீட்!

தமிழ் சினிமாவின் தல அஜித் குமார் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் சர்ப்ரைஸ் காத்திருக்கிறது!

Read More

லண்டனில் ஷாருக்கான் – கஜோலுக்கு நிரந்தர இடம் !

பாலிவுட்டின் அழியாத காதல் ஜோடி ஷாருக்கான் மற்றும் கஜோல் இடம்பெற்ற சூப்பர் ஹிட் திரைப்படம் ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’ (DDLJ) வெளியாகி இம்மாதம் முழுமையாக 30 ஆண்டுகள் நிறைவடைந்தன.

Read More

‘கல்கி 2’ சுமதி ரோலுக்கு ஹாலிவுட் லெவல் ட்விஸ்ட்!

2024-ஆம் ஆண்டு பிரபாஸ் நடிப்பில் இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியான ‘கல்கி 2898 AD’ திரைப்படம், தமிழ்-தெலுங்கு சினிமாவின் மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றாக மாறியது

Read More

ரஜினி-கமல் படத்தின் இசைக்கு ரஹ்மான் இல்லை, அனிருத் இல்லை… அடுத்த அதிரடி ட்விஸ்ட்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல் ஹாசன் ஆகியோர் இணைந்த முதல் படமாக எதிர்பார்க்கப்பட்ட ‘தலைவர் 173’ திரைப்படத்தின் தகவல்கள் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளன.

Read More