ZHEN STUDIOS பெருமையுடன் வழங்கும் நீ Forever பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா
ZHEN STUDIOS தயாரிப்பில், இன்றைய நவீன கால காதலை மையமாக வைத்து இயக்குநர் அசோக்குமார் கலைவாணி இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் வாழ்வை காதலை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம்”நீ Forever”.
Read Moreவிறுவிறுப்பாக நடைபெற்று வரும் சிலம்பரசன் TR நடிக்கும் ‘அரசன்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் TR நடிப்பில் , இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’
Read Moreகமல்ஹாசன் 237: படப்பிடிப்பு தேதி மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம்.
தமிழ் சினிமாவின் ‘உலகநாயகன்’ கமல்ஹாசன், அடுத்தடுத்து பிரம்மாண்டமான படங்களில் களம் இறங்கி வருகிறார்.
Read Moreஆதவ் அர்ஜுனாவிற்கு பதிலடி கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
சமீபகாலமாக தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநிலத் துணைச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, நடிகர் ரஜினிகாந்த் குறித்து தெரிவித்த சில கருத்துக்கள் பெரும் விவாதத்தைக் கிளப்பியது.
Read Moreமாஸ் அப்டேட்: சூர்யா – வினோத் கூட்டணியில் உருவாகும் மெகா ஆக்ஷன்!
தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்துள்ள நடிகர் சூர்யா மற்றும் சமூக அக்கறையுள்ள கதைகளை விறுவிறுப்பாகச் சொல்வதில் வல்லவரான இயக்குனர் எச். வினோத் இருவரும் முதல்முறையாக ஒரு புதிய படத்திற்காக இணைகிறார்கள்.
Read More98வது ஆஸ்கர் விருதுகள்: ‘One Battle After Another’ திரைப்படத்தின் அதிரடி வெற்றி; வரலாறு படைத்த ஆட்டம் டுரால்ட் அர்காபாவ்!
சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, உலகத் திரைத்துறையில் பல புதிய சாதனைகளுக்கும் உணர்ச்சிகரமான தருணங்களுக்கும் சாட்சியாக அமைந்தது
Read More“கே டி: தி டெவில் ” படத்திலிருந்து திற நீ எந்தன் தரணி திற நீ பாடல் மூலம் கொண்டாட்டத்தின் உச்சத்தை வழங்குகிறார் நோரா ஃபதேஹி
இப்படத்தில் ‘ஆக்சன் பிரின்ஸ்’ துருவா சர்ஜா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
Read Moreமீண்டும் இணையும் ‘மஹாராஜா’ கூட்டணி: இரண்டாம் பாகத்திற்காக தயாராகும் விஜய் சேதுபதி!
தமிழ் சினிமாவின் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில், கடந்த 2024-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ‘மஹாராஜா’.
Read MoreZHEN STUDIOS பெருமையுடன் வழங்கும் “நீ Forever” மார்ச் 27 முதல் திரையில் !!
ZHEN STUDIOS தயாரிப்பில், இன்றைய நவீன கால காதலை மையமாக வைத்து இயக்குநர் அசோக்குமார் கலைவாணி இயக்கத்தில், உருவாகியுள்ள “நீ Forever” திரைப்படம் வரும் மார்ச் 27-ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.
Read Moreஅஜித்தின் ரேசிங் ஆர்வத்திற்கு அங்கீகாரம்: மஹிந்திரா வழங்கிய உலகின் முதல் ‘Formula E’ தீம் SUV!
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமும், சர்வதேச அளவிலான கார் பந்தய வீரருமான அஜித்குமாருக்கு, மஹிந்திரா குழுமம் ஒரு சிறப்பான கௌரவத்தை அளித்துள்ளது.
Read More






