ஏய் ரசிகர்களா, இன்னிக்கு தமிழ் சினிமா வட்டாரத்துல ஒரு பெரிய பரபரப்பு! நடிகை திரிஷா, நடிகர் விஷால், இயக்குநர் மணிரத்னம் ஆகியோரோட வீடுகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்திருக்கு. சென்னை போலீஸ் இப்போ ஃபுல் ஸ்பீட்ல விசாரணை நடத்திட்டு இருக்காங்க. நாடு முழுக்க இதுபோல மிரட்டல்கள் வரிட்டு இருக்கு, ஆனா இது சினிமா ஸ்டார்ஸ் டார்கெட்டா இருக்குறது ஷாக் தான்!
போலீஸ் சொல்றது, இது ஒரு கும்பல் வேல, சர்வதேச லெவல்ல டீல் பண்ணி பார்க்குறாங்க. ஆனா இது ஸ்டார்ஸ் குடும்பத்தை டார்கெட் பண்ணுறது ஏன்? ஏதாவது அரசியல் லிங்க் இருக்கா? இல்ல ஜஸ்ட் டிரோல்? ரசிகர்கள் டென்ஷன்ல இருக்காங்க. நீங்க என்ன நினைக்கறீங்க? இதுக்கு பின்னாடி யாரு இருக்காங்க?
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா நடிப்பில் உருவாகியுள்ள வரலாற்றுப் பின்னணி கொண்ட அரசியல் ஆக்ஷன்…
‘பார்க்கிங்’ திரைப்படத்தின் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்ற இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன், ரஜினிகாந்தின் ‘தலைவர் 173’ படத்தை இயக்கும் வாய்ப்பை…
சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய கவுதம் மேனன், “துருவ நட்சத்திரம் படத்தின் மீதான பிரச்சினைகள் பேசி முடிக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில்…
இந்த வாரம் 'பணப்பெட்டி 2.0' டாஸ்க் தொடங்கியுள்ளது. இதில் போட்டியாளர்கள் பல சுவாரஸ்யமான சவால்களை எதிர்கொண்டு பணத்தை சேகரிக்க வேண்டும்.
நடிகர் விஜய் திரையுலகில் இருந்து விலகி முழுநேர அரசியலில் ஈடுபட உள்ள நிலையில், அவரது கடைசித் திரைப்படமான 'ஜனநாயகன்' (Jana…
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சிவகார்த்திகேயன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’