Download App

தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் (2016-2022) அறிவிப்பு!

தமிழகத் திரைத்துறை கலைஞர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், 2016 முதல் 2022 வரையிலான ஏழு ஆண்டுகளுக்கான மாநில அரசு திரைப்பட விருதுகளைத் தமிழ்நாடு அரசு நேற்று (ஜனவரி 29, 2026) அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

Read More