கொட்டும் பண மழை, கொண்டாடும் குடும்பம், “கான் சிட்டி” (Con City)பட அதிரடி டைட்டில் டீசர் வெளியானது!!
புதுமையான கதைக்களத்தில், கொண்டாட்டமான ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகி வரும் ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் டைட்டில் டீசர் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Read Moreஅர்ஜுன் தாஸ் – அன்னா பென் இணையும் ‘கான்சிட்டி’: லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். போஸ்டரைப் பார்த்த ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Read Moreஅர்ஜூன் தாஸ் – அன்னா பென் இணையும் புதிய படத்தின் பூஜை இன்று நடந்தது!
தமிழ் சினிமாவில் தற்போது கவனம் பெறும் நடிகர்களில் ஒருவரான அர்ஜூன் தாஸ் மற்றும் மலையாளத்தின் முன்னணி நடிகையான அன்னா பென் ஆகியோர் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று (டிசம்பர் 10, 2025) கோலாகலமாக நடைபெற்றது.
Read Moreஅர்ஜுன் தாஸின் அடுத்த படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு !
அர்ஜுன் தாஸின் அடுத்த ப்ராஜெக்ட் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More






