25 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் ‘காமெடி கிங்ஸ்’: பிரபுதேவா – வடிவேலுவின் ‘பேங் பேங்’!
தமிழ் திரையுலகில் நடனத்திற்கும் நகைச்சுவைக்கும் இலக்கணம் வகுத்த ஒரு அதிரடி கூட்டணி மீண்டும் களம் இறங்குகிறது. பிரபுதேவா மற்றும் வைகைப்புயல் வடிவேலு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘பேங் பேங்’ (Bang Bang) என்று பெயரிடப்பட்டுள்ளது.
Read More






