அஜித் குமார் ரேசிங் அணியுடன் ரிலையன்ஸ் குழுமத்தின் ‘கெம்பா’ எனர்ஜி: அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் அறிவிப்பு!
தமிழ் சினிமாவின் ‘தல’ என்று அழைக்கப்படும் நடிகர் அஜித் குமார், ‘குட் பேட் அக்லி’ படத்தின் பிறகு தனது கவனத்தை கார் ரேசிங்கில் முழுமையாகத் திருப்பியுள்ளார்.
Read More





