Download App

பாக்ஸ் ஆபிஸ் வேட்டை: 7 நாட்களில் ரூ. 1000 கோடியைக் கடந்து ‘துரந்தர் 2’ வரலாற்றுச் சாதனை!

இயக்குநர் ஆதித்யா தார் மற்றும் நடிகர் ரன்வீர் சிங் கூட்டணியில் உருவான ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ (Dhurandhar: The Revenge) திரைப்படம், இந்தியத் திரையுலகையே அதிர வைக்கும் வகையில் வசூல் சாதனைகளைப் படைத்து வருகிறது.

Read More

Trending Now

No trending articles in this category from the last 3 days.