Download App

மாஸ் அப்டேட்: சூர்யா – வினோத் கூட்டணியில் உருவாகும் மெகா ஆக்ஷன்!

தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்துள்ள நடிகர் சூர்யா மற்றும் சமூக அக்கறையுள்ள கதைகளை விறுவிறுப்பாகச் சொல்வதில் வல்லவரான இயக்குனர் எச். வினோத் இருவரும் முதல்முறையாக ஒரு புதிய படத்திற்காக இணைகிறார்கள்.

Read More

ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா அரசியல் பேசக்கூடாது; கொடி ஏந்தக்கூடாது – மலேசிய அரசு அதிரடி!

எச். வினோத் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் “ஜனநாயகம்”.

Read More

ஜனநாயகன் படத்தின் இரண்டாவது சிங்கிள் ‘ஒரு பேரே வரலாறு’ லிரிக்கல் வீடியோ வெளியீடு: ரசிகர்கள் கொண்டாட்டம்!

தளபதி விஜய் நடிப்பில், கே.வி.என். புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘ஒரு பேரே வரலாறு’ லிரிக்கல் வீடியோ டிசம்பர் 18-ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Read More

₹40 கோடி சாட்டிலைட் டீல் முடிச்சாச்சு! ஜனநாயகன் புது ரெக்கார்ட் !

தளபதி விஜய்யின் கடைசி படத்திற்கு மற்றொரு மாஸிவ் ரெக்கார்ட்!

Read More