தர்மேந்திரா காலமான அதே நாளில் கடைசிப் படம் ‘இக்கிஸ்’ போஸ்டர் வெளியீடு: ரசிகர்கள் கண்ணீரில் மிதக்கின்றனர்!
பாலிவுட்டின் மூத்த நடிகரும், ‘ஹீமான்’ என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட தர்மேந்திரா (வயது 89) நேற்று முன்தினம் (நவம்பர் 24) காலமானார்.
Read More





