நடிகர்கள் அஜித் குமார், அரவிந்த் சாமி, குஷ்பு சுந்தர் ஆகியோரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நடிகர்கள் அஜித் குமார், அரவிந்த் சாமி, குஷ்பு சுந்தர் ஆகியோரின் வீடுகளுக்கு ஞாயிறு இரவு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் அனுப்பப்பட்டது.
Read More








