ரவி வர்மாவின் பாணியில் ‘கிருஷ்ணாவதாரம்’: லித்தோகிராஃப் கலை முயற்சி!
இந்திய சினிமாவை செவ்வியல் கலை மரபுகளுடன் இணைக்கும் ஒரு முன்னோடி நடவடிக்கையாக, ‘கிருஷ்ணாவதாரம்’ திரைப்படத்தின் அறிவுசார் சொத்துரிமையாளர்களான கிரியேட்டிவ்லேண்ட் ஸ்டுடியோஸ், ராஜா ரவி வர்மாவின் காலத்தால் அழியாத பாரம்பரியத்தால் ஈர்க்கப்பட்டு,
Read More





