“இன்னும் இனிக்குது இந்த வெற்றி!” – 4 ஆண்டுகளுக்குப் பிறகும் நெகிழும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகும் ‘மாநாடு’ படத்தின் வெற்றி இன்னும் இனித்துக் கொண்டே இருக்கிறது என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
Read More














