Download App

‘மங்காத்தா டா!’ – அஜித்தின் கல்ட் கிளாசிக் ஜனவரி 23 முதல் ரீ-ரிலீஸ்!

தமிழ் சினிமாவின் மைல்கல் படங்களில் ஒன்றான ‘மங்காத்தா’ மீண்டும் திரையரங்குகளில்! இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் அஜித் குமார் தனது 50வது படமாக நடித்த இந்த ஆக்ஷன் திரில்லர், 2011-ல் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.

Read More

More News