அருண் விஜய் அடுத்த படம்: முத்தையா இயக்கத்தில் ரூரல் ஆக்ஷன் எண்டர்டெய்னர்!
நடிகர் அருண் விஜய் திருப்பதியில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். பொங்கல் பண்டிகை சூழலில் நடந்த இந்த பயணத்தின் போது, பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், தனது அடுத்த படம் குறித்து அதிரடி தகவலை வெளியிட்டார்.
Read Moreகொம்பன் இயக்குநருடன் கைகோர்க்கும் அருண் விஜய்: மார்ச் மாதம் முதல் ஆக்ஷன் ஆரம்பம்!
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் அருண் விஜய், இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
Read More








