மீண்டும் இணையும் ‘எதற்கும் துணிந்தவன்’ கூட்டணி: சூர்யா – பாண்டிராஜ் புதிய அப்டேட்!
சூர்யா ரசிகர்கள் தற்போது மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். ஜித்து மாதவன் இயக்கத்தில் தனது தற்போதைய படத்தை முடித்த பிறகு, சூர்யா அடுத்ததாக யாருடன் இணைவார் என்ற எதிர்பார்ப்பு கோலிவுட்டில் நிலவி வந்தது
Read More






