‘டிமான்டி காலனி 3’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
திகில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த ‘டிமான்டி காலனி’ தொடரின் மூன்றாம் பாகமான ‘டிமான்டி காலனி 3’ (Demonte Colony 3 – The End Is Too Far) படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகியுள்ளது.
Read More










