Download App

‘புலி’ பட வருமான விவகாரம்: நடிகர் விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம் செல்லும் – உயர்நீதிமன்றம் அதிரடி!

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தனது வருமானத்தை மறைத்ததாக வருமான வரித்துறை விதித்த ரூ.1.5 கோடி அபராதத்தை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Read More

More News