Download App

விஷால் நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் ‘புருஷன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு திடீரென தள்ளிவைக்கப்பட்டுள்ளது!

சமீபத்தில் வெளியான டைட்டில் புரோமோ வீடியோ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆக்ஷன் கலந்த காமெடி கதையம்சத்துடன் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 2-ம் தேதி கொல்கத்தாவில் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது.

Read More

விஷால் – சுந்தர் சி புதிய படத்தின் டைட்டில் ப்ரோமோ வெளியீடு!

கோலிவுட்டில் மாஸ் எண்டர்டெய்னர்களுக்குப் பெயர் பெற்ற இயக்குநர் சுந்தர் சி மற்றும் நடிகர் விஷால் இணைந்து மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் களமிறங்கியுள்ளனர்.

Read More